ஆன்மீகம்1 வருடம் ago
மிதுனத்தில் குரு, சூரியன், புதன் சந்திப்பு: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மகா யோகம் இந்த 3 ராசிக்கு!
ஜோதிட உலகில் மிகப்பெரும் மற்றும் அபூர்வமான நிகழ்வாக 2025 ஜூன் மாதத்தில், மிதுன ராசியில் குரு, சூரியன் மற்றும் புதன் சந்திக்கின்றனர். இது 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் திரிகிரக யோகம் ஆகும். இந்த யோகம்...