சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் மேலும் 3 நடிகர்கள்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்தார் என்ற செய்தியை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது மேலும் 3 நடிகர்கள் இணைந்து இருப்பதை அறிவித்துள்ளது. தளபதி விஜய்...