
நவம்பர் 19, 2025 அன்று சூரியன் விசாகம் நட்சத்திரத்திலிருந்து அனுஷம் (Anusham) நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு கடினமான நிலைமைகளை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சூரியனுக்கும் சனிக்கும்...

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் தனது பாதையில் பயணிக்கும் போது, ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றி, மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியன் தற்போது ஒரு முக்கியமான பெயர்ச்சிக்குத்...