சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
சன் குழுமத்தின் ரூ.600 கோடி தமிழ் திரைப்பட தயாரிப்பு திட்டம்!
கலாநிதி மாறன் தலைமையிலான சன் டிவி குழுமம், 600 கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. சன் குழுமம் தொலைக்காட்சி, திரைப்படங்கள், ஓடிடி, டிடிஎச், பத்திரிக்கைகள்...