ஆன்மீகம்1 வருடம் ago
12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குருஆதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்!
ஜூன் 2025ல் அதிசயமான ஜோதிடச் சேர்க்கை ஒன்று உருவாக உள்ளது. சூரியனும் குரு பகவானும் ஒரே ராசியில் சேர்ந்ததில், சக்திவாய்ந்த “குருஆதித்ய ராஜயோகம்” பிறக்கவிருக்கிறது. இது சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசியில் உருவாகும்...