இந்தியா3 வருடங்கள் ago
பழைய வழக்கில் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர்...