ஆன்மீகம்1 வருடம் ago
சுக்கிரன் பெயர்ச்சி ஜூலை 2025: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வ அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
ஜூலை 2025ல் சுக்கிரன் பெயர்ச்சி: செல்வத்தையும் சுபத்தையும் வழங்கும் யோகம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கிறது! அசுரர்களின் குருவாகப் போற்றப்படும் சுக்கிரன், ஜூலை 2025-இல் மிதுன ராசியில் நுழைகிறார். 26 நாட்கள் இந்த ராசியில் சஞ்சரிக்கிறார்....