உலகம்5 வருடங்கள் ago
1 பில்லியன் நஷ்ட ஈடு தராவிட்டால் எவர்க்ரீன் கப்பலை விடமாட்டோம்: எகிப்து அதிகாரிகள் பிடிவாதம்!
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது...