தமிழ்நாடு2 வருடங்கள் ago
திமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை முடக்கவும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிராமண சமூகத்திற்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த திமுகவின் அங்கீகாரத்தை...