தொழில்நுட்பம்9 மாதங்கள் ago
ஆகஸ்ட் 24ல் வெளியாகும் ரெனோ கைகர் ஃபேஸ்லிப்ட் – புதிய டிசைன், மேம்பட்ட வசதிகள்!
இந்தியாவில் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ரெனோ கைகர் விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவில் அறிமுகமாகிறது. ஆகஸ்ட் 24, 2025 அன்று கைகர் ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட இருப்பதாக ரெனோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக...