தமிழ்நாடு5 வருடங்கள் ago
பொன்.ராதாகிருஷ்ணனை ‘பொய் ராதாகிருஷ்ணன்’ என்றுதான் கூறவேண்டும்: ஸ்டாலின்
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறுவதே சரியாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை...