செய்திகள்9 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அப்டேட்!
தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) 2023 செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றோடு மூன்றாவது ஆண்டில் பயணிக்கிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள்...