செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ஓய்வூதியர் பெயர் ரேஷன் கார்டில் இருந்தாலும் ரூ.1000 தொகைக்கு தகுதி உண்டு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது தமிழ்நாட்டில் மிகுந்த வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. தற்போது புதிய பயனாளிகள், குறிப்பாக தகுதியான பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர ஜூலை 15 முதல் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு...