வேலைவாய்ப்பு1 வருடம் ago
பட்டதாரிகளுக்கு மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு – 3,073 காலியிடங்கள்
மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) வேலைவாய்ப்பு 2025 ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) பட்டதாரிகளுக்கான ஒரு சிறப்பு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 3,073 சப்-இன்ஸ்பெக்டர் (SI) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன....