செய்திகள்2 வருடங்கள் ago
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை தீவுத்திடலில், ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 31) தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பந்தயம், தமிழ்நாடு...