உலகம்4 வருடங்கள் ago
ஒரே ஜாடையில் 60 குழந்தைகள்: மோசடி செய்த விந்தணு தானம் செய்தவர்!
ஆஸ்திரேலியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் காலநிலை மற்றும் உணவு பழக்கவழக்கம். இதனால் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் இல்லாமல் போகிறது. எனவே அங்கு விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது...