வணிகம்1 வருடம் ago
ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் – நிதியுதவியுடன் சுயதொழில் வாய்ப்புகள்!
தமிழக அரசு ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ், அவர்களும், அவர்களது சார்ந்தோர்களும் பல்வேறு நலத்திட்டங்களிலிருந்து அதிக பயன் பெறும் வகையில்,...