சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
திகில் கிளப்பும் காட்டேரி டிரைலர் ரிலீஸ்!
கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே எனும் காமெடி பேய் படத்தை இயக்கிய இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு பேய் படம் தான் காட்டேரி. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி...