வணிகம்8 மாதங்கள் ago
ஜிஎஸ்டி உயர்வு: குட்கா, பான்மசாலா, மதுபானம், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயரும்!
இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி (GST) வரி சீரமைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ள நிலையில், சில பொருட்களின் விலைகள் பெரிதும் உயரும்...