வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு – தூத்துக்குடியில் புதிய அறிவிப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கு தூத்துக்குடியில் அரசு வேலை வாய்ப்பு! தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலகு சமூக ஆர்வலர்கள் மற்றும் தகுதியான நபர்களை “மிஷன் வத்ஸல்யா” திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உள்ளது....