சினிமா2 வருடங்கள் ago
‘வாழை’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சை: பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம், கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் சோ தர்மன், ‘வாழை’ படத்தின் கதை, தன்னுடைய “வாழையடி” சிறுகதையை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சோ தர்மன், “நான்...