சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
நாளை வெளியாகிறது காப்பான் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. கடைசி வரையில் அந்த படம் சரியாக ஓடியதா? இல்லையா? என்பதே தெரியாத அளவுக்கு படத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் சேர்ந்தே இருந்தது. இந்நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில், அயன்,...