சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
’மாநாடு’ படத்தின் பணிகள் திடீர் நிறுத்தமா? வெங்கட்பிரபு டுவிட்
சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் திடீரென போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...