வணிகம்2 வருடங்கள் ago
மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(04-02-2025)
இன்று (04/02/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,810 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 480 ரூபாய் அதிகரித்து...