ஆன்மீகம்1 வருடம் ago
மகா சிவராத்திரி 2025: விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் முக்கிய நேரங்கள்!
மகாசிவராத்திரி விரதம் 2025 பிப்ரவரி 26 அன்று வரும். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்! மகாசிவராத்திரி...