ஆன்மீகம்2 வருடங்கள் ago
சிவனை வழிபடுவதற்கான சிறந்த நாள் எது? புராணங்கள் கூறும் உண்மை என்ன?
இந்துக்களின் வழக்கத்தில், ஒவ்வொரு நாளும் ஒரே குறிப்பிட்ட கடவுளை வணங்குவது மரபு. ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை, திங்கள் கிழமையில் சிவ பெருமானை, செவ்வாய்க் கிழமையில் அனுமன் மற்றும் முருகனை, புதன் கிழமையில் ஐயப்பனை, வியாழக் கிழமையில்...