சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
பிக்பாஸ் ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு: உருக்கமாக வெளியிட்ட வீடியோ!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷெரின், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா...