சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
அஜித் படத்தில் இணைந்த ஷ்ரத்தா!
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து ‘யாஞ்சி யாஞ்சி’ பாடலின் மூலம் தமிழக ரசிகர்கள் நெஞ்சில் குடிகொண்ட கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள பிங்க் ரீமேக்கில்...