ஆன்மீகம்2 நாட்கள் ago
சனி வக்ர பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிகரிக்கும் சவால்கள்.. கவனமாக இருக்க வேண்டிய காலம்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக கர்ம பலன்களை வழங்கும் கிரகமாகக் கருதப்படும் சனி பகவானின் இயக்க மாற்றங்கள் பலரது வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில்,...