ஆன்மீகம்9 மாதங்கள் ago
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி உதயம் 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, டாப் யோகம்!
ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் என்பதால், சனியின் பெயர்ச்சியும், உதயமும் ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்கள் தங்களின் வழக்கமான இயக்கத்தில் காலந்தோறும்...