ஆன்மீகம்7 மாதங்கள் ago
2026 சனி நட்சத்திர மாற்றம்: கடகம், சிம்மம், மீனத்திற்கு அற்புத அதிர்ஷ்டம்!
ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் பொதுவாக தண்டனைகளை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சனி சரியான இடத்தில் அமைந்தால், அவர்கள் பெரும் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்றும் ஜோதிடம் கூறுகிறது....