சினிமா5 வருடங்கள் ago
டெடி இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா…பரபர அப்டேட்
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் ஷக்தி சௌந்தர் ராஜன். இவர் கடைசியாக இயக்கிய டெடி திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியில் அதிகம்...