செய்திகள்1 வருடம் ago
தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க அரசு அறிவிப்பு!
தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்! சென்னை:தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று...