தமிழ்நாடு7 வருடங்கள் ago
சேகர் ரெட்டி வீடுகளில் சிக்கிய பணம் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்த பணம்தான்: கிழிகிழியென கிழித்த ஸ்டாலின்!
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...