வேலைவாய்ப்பு7 வருடங்கள் ago
செக்யூரிட்டி மேலாளர் வேலை கனரா வங்கியில் விண்ணப்பியுங்கள்!
நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 31 செக்யூரிட்டி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 31. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு...