
2024 ஆம் ஆண்டு ராசி பலன்: மேற்கண்ட ராசி பலன் கணிப்புகள், ஜோதிடரின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை பொதுவான பலன்கள் மட்டுமே. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து, உங்களுக்கான துல்லியமான பலன்களை ஜோதிடர்கள் மட்டுமே...

மேஷம்: பணியில் கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் பெரியவர்களை மதிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: ஊதா ரிஷபம்: வேலை மற்றும் வியாபாரத்தில் கவலைகள்....