ஆன்மீகம்6 மாதங்கள் ago
நவம்பர் 16, 2025 – விருச்சிக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் வரவிருக்கிறது!
நவம்பர் 16, 2025 அன்று கிரக நிலைமைகள் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றத்தை சந்திக்க இருக்கின்றன. அந்த நாளில், சூரியன் விருச்சிக ராசியில் குடியேறி, அங்கு ஏற்கனவே இருப்பது செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைவதால்...