ஜோதிடம்1 வருடம் ago
அனுஷத்தில் சூரியன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
சூரியன் பெயர்ச்சி: கிரகங்களின் தலைவராகக் கருதப்படும் சூரிய பகவான், தனது ராசி பெயர்ச்சியாக விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இதனால், தமிழ் மாதமான கார்த்திகை தொடங்கி, ராசிக்காரர்களுக்கு முக்கியமான பலன்களை வழங்குகிறார். அனுஷ நட்சத்திரம்,...