ஆன்மீகம்10 மாதங்கள் ago
சூரியன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி 2025 – மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் வெற்றியும் காத்திருக்கிறது!
2025 நவம்பர் மாதம், சூரியன் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இந்த பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். நவம்பர் 16, 2025 (ஞாயிற்றுக்கிழமை)...