வேலைவாய்ப்பு11 மாதங்கள் ago
எஸ்பிஐ வங்கியில் 996 காலியிடங்கள்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணிகளுக்கான அறிவிப்பு வெளியீடு!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் மொத்தம் 996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பதவிகளுக்காக...