வணிகம்10 மாதங்கள் ago
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் – ஜூலை 15 முதல் முக்கிய மாற்றங்கள்!
ஜூலை 15, 2025 முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான விதிமாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இந்த புதிய விதிமுறைகள் உங்கள் மாதாந்திர பில் தொகைக்கும், அதன் மூலம் பெறும் சலுகைகளுக்கும் நேரடியாக பாதிப்பை...