வணிகம்15 மணி நேரங்கள் ago
பொதுத்துறை வங்கிகளில் 13,223 புதிய பணியாளர்கள் நியமனம்! எஸ்பிஐ முதலிடத்தில்; ஊழியர் எண்ணிக்கை 6.28 லட்சத்தை தாண்டியது!
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டில், நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளில் ஆண்டு அறிக்கைகளை வெளியிட்ட 8 வங்கிகள் இணைந்து மொத்தம் 13,223 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த...