வேலைவாய்ப்பு1 வருடம் ago
வங்கி வேலைக்கு அரிய வாய்ப்பு: எஸ்.பி.ஐ வங்கியில் 6589 ஜூனியர் அசோசியட்ஸ் பணியிடங்கள்!
வங்கி வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜூனியர் அசோசியட்ஸ் (Junior Associates) பதவிக்காக 6589 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் மற்றும் இறுதியாண்டு...