
ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படும் சனிபகவான், கர்மம், ஒழுக்கம் மற்றும் நீதி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவரின் இயக்கங்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று...

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2026 மார்ச் 6ஆம் தேதி காலை 8:26 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்...