ஆன்மீகம்5 மாதங்கள் ago
சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் 3 ராசிகளுக்கு பணவரவு, வெற்றி மற்றும் அதிர்ஷ்ட மழை!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், சனி பகவான் 2026 ஜூலை 2ஆம் தேதி காலை 8.22 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் ஆகஸ்ட்...