ஆன்மீகம்5 மாதங்கள் ago
சனி பெயர்ச்சி 2026: மார்ச் 21-ல் சனி நட்சத்திர மாற்றம் – மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!
ஜோதிட சாஸ்திரத்தில் நீதியின் கடவுளாகவும் கர்மபலனை வழங்குபவராகவும் கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக சனி கருதப்படுகிறார். பொதுவாக ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கி பயணிப்பதால், சனியின் தாக்கம்...