ஆன்மீகம்9 மாதங்கள் ago
செப்டம்பர் சனி அமாவாசை 2025: இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மலரும்!
வரவிருக்கும் செப்டம்பர் மாத சனி அமாவாசை (September Saturn Amavasya 2025) ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த நாளில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ர (Retrograde) நிலை எடுத்து நிற்பார்....