சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
ஒருவழியாக வெளியான என்.ஜி.கே பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய்யின் சர்கார் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுடன் போட்டியாக கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட, சூர்யாவின் என்.ஜி.கே படம், விஜய்யின் சர்கார் வெளியான தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகவில்லை. அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியான...