சினிமா3 வருடங்கள் ago
நடிகர் சரத்பாபு காலமானார்.. நண்பர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்த சீனியர் நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மே 22ம் தேதி காலமானார். அவருக்கு வயது 71. காய்ச்சல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...