வேலைவாய்ப்பு2 நாட்கள் ago
சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சேலம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த மையத்தில் பாலின நிபுணர் (Gender Specialist) மற்றும் தகவல் தொழில்நுட்ப...